திருப்பூருக்கு 18 புதிய பேருந்துகள்...

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூருக்கு 18 புதிய பேருந்துகள்...
x
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 18 புதிய பேருந்துகளின் சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழகம் முழுவதும் கால்நடை  மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடம்  விரைவில் நிரப்பப்படும் என்றார். விரைவில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்