ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு : குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்

சென்னை அம்பத்தூர் அருகே ஏரி பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு : குழந்தைகள் உள்பட 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்
x
அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர் பகுதிகளில் ஏரி பகுதிகளை ஆக்கிரமித்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாரிகள் மற்றும் போலீசார், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களுடன், அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்