நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்
பதிவு : அக்டோபர் 11, 2018, 11:15 AM
3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார்.
திருச்சி சமயபுரம் அருகே டோல்கேட் ரவுண்டானா பகுதியில், லால்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி நேற்றிரவு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தார். அவருடன் 3 இளைஞர்களும் டார்ச்லைட் வைத்து கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். 

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அந்த இளைஞர்கள் யாரென தெரியாது என சத்திய மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட எல்லையை தாண்டி தணிக்கை என்ற பெயரில் சத்தியமூர்த்தி கட்டாய பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி, 9வது நாளான இன்று மரக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.

72 views

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

110 views

லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் கைது : 48 வங்கி கணக்குகள் முடக்கம்

விழுப்புரத்தில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளரின் 48 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

505 views

ஸ்ரீரங்கம் சமயபுரம் கோவில் முறைகேடு வழக்கு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஸ்ரீரங்கம் கோவில் அறநிலைத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ரத்தினவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

322 views

பிற செய்திகள்

ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார்.

20 views

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரங்கசாமிபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

33 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

41 views

திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் : நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை

கடலூரில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 15 மின்மோட்டர்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

7 views

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

265 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.