வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
114 viewsமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
1100 viewsமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
636 viewsமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்
1100 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்ற ரஜினி முடிவால் பா.ஜ.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
8 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
53 viewsகமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
102 viewsநதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
81 viewsநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
281 viewsயாருக்கும் ஆதரவில்லை என்ற அறிவிப்பு மூலம், ரசிகர்களை நடிகர் ரஜினி ஏமாற்றிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
16 views