கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : நாராயணசாமி நன்றி
பதிவு : அக்டோபர் 10, 2018, 07:12 PM
கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி பெயரில், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும், புதுச்சேரியில் வெண்கல சிலை அமைப்பது மற்றும் காரைக்கால் பகுதியில் புதிய சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது பற்றியும்  புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கருணாநிதி பெயரில் இருக்கை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதற்கு, அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

507 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1031 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

482 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

586 views

பிற செய்திகள்

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

72 views

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

35 views

ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி

நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.

1782 views

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

17 views

மத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி

தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

16 views

கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.