"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை
பதிவு : அக்டோபர் 10, 2018, 05:52 PM
"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
* ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க, இன்னொரு நபருக்கு அதிகாரம் அளிக்கும் முறை பவர் பத்திரப்பதிவு முறை எனப்படுகிறது.

* இதன்படி, முதல்வர் என்றழைக்கப்படும் சொத்தின் உரிமையாளர், முகவர் என்று அழைக்கப்படும் இன்னொரு நபருக்கு தனது சொத்தை விற்பதற்கான உரிமையை தரலாம்.

* அந்த முகவர் பத்திரப் பதிவு செய்யும் போது, தனக்கு உரிமை அளித்தவர், "உயிருடன் உள்ளார்" என்ற ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும். 

* பத்திரப் பதிவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும் முப்பது நாளுக்கு முன்னர், இந்த ஆவணமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என 2013-ல், பத்திரப் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்தது.

* ஆனால், முதல் நபர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, பத்திரப் பதிவு செய்யும் தேதியன்று பெற்று வழங்க வேண்டும் என  பதிவு அலுவலர்கள் சொல்வதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.

* இந்நிலையில், அதற்குறிய விளக்கத்தை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்  30 நாட்களுக்குள் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* 30 நாட்களுக்கு முன்பாக சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், அது செல்லாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

பத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

26 views

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை

"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

15601 views

பிற செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.

36 views

20 ரூபாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் ஏமாந்து விட்டனர் - மதுசூதனன், அ.தி.மு.க.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடசென்னை அதிமுக சார்பில் இரண்டாவது கட்டமாக, 18 டன் உணவு பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பிவைக்கப்பட்டன

13 views

5 மாநில தேர்தல் முடிவுகள் : தலைவர்களின் கருத்துக்கள்

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

459 views

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு...

தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

774 views

செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்தவர் கைது...

சென்னை எண்ணூரில் செடிகளோடு செடிகளாக கஞ்சா வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

129 views

மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

541 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.