பைக் ரேஸின் போது விபத்து சிறுமி காயம் : 2 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்

பைக் ரேஸின் போது விபத்து சிறுமி காயம் : 2 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்
பைக் ரேஸின் போது விபத்து சிறுமி காயம் : 2 இளைஞர்களுக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இரு சக்கர வாகனத்தில் ரேஸ் சென்ற இளைஞர்கள், மற்றொரு பைக் மீது மோதியதில் 10 வயது சிறுமி காயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், 2 இளைஞர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பைக் ரேஸைக் கண்டித்த மக்கள், அதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்