வெள்ளைப்புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளைப்புலிக்குட்டியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார்.
வெள்ளைப்புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்...
x
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனு என்ற வெள்ளைப்புலிக்குட்டியை  நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் ஏராளமானோர் விலங்குகளை தத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்த சிவகார்த்திகேயன், வெள்ளைப் புலிக்குட்டி அனுவின் 6 மாத பராமரிப்பிற்கான தொகையை அதிகாரிகளிடம் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்