திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு

Born to win என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.
திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்பு
x
Born to win என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இதனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், துவக்கி வைத்தார். அதில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நினைவு பரிசு மற்றும் கிரீடம்  வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்