"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்?" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : அக்டோபர் 08, 2018, 04:23 PM
திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் தொடங்கி, 6 காட்சிகள் வரை திரையிடுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கமாறும் தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதற்கு ஆதாரம் என்ன எனவும், அதிகாரிகளை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

148 views

ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பாக்கெட்களுக்கு தடை

2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

6007 views

ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

117 views

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத விவகாரம்: மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

398 views

வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ

"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

66 views

பிற செய்திகள்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்

மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவான வழக்கில், இயக்குநர் சந்திரசேகருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

112 views

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாரடைப்பால் உயிரிழந்த பயணி..

மதுரை மாவட்டம் புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர், ரயிலில் பயணம் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

38 views

நெல்லை : மிக்கேல் அதிதூதர் சிலைகள் உடைப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் இருந்த மிக்கேல் அதிதூதர் சிலையை, நேற்றிரவு மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

583 views

"மாவோயிஸ்ட், நக்சலைட்களை 3 ஆண்டுகளில் ஒழிப்போம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை, 3 ஆண்டுகளில் ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

32 views

ஓமலூரில் ஒரே நாளில் 5 பேரிடம் வழிப்பறி

சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

86 views

வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் : மனநல மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

Netflix போன்ற வீடியோ வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.