சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா
பதிவு : அக்டோபர் 08, 2018, 07:22 AM
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.இதையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  சந்தீப் நந்தூரி, நேற்று  நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.

பிற செய்திகள்

டெல்லி மாரத்தான் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

5 views

4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

3 views

70 வயது முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரும் உறவினர்கள்...

உத்தர பிரதேசத்தில், முதியவரை கடித்துக் கொன்ற குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

61 views

மதுபோதையில் இளைஞரை தாக்கும் காவலர் : பரவும் வீடியோ

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் பகுதியில், காலவர் ஒருவர் மதுபோதையில் இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

139 views

காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கினார்.

87 views

சபரிமலையில் தணிந்த பதட்டம்...

சபரிமலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட பதட்டமான சூழல் தற்போது சற்று தணிந்துள்ளது.

213 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.