ரன்வீர் ஷா கூட்டாளி கிரண்ராவுக்கு சம்மன் : லுக்- அவுட் நோட்டீஸ் - அதிரடி நடவடிக்கை

கிரண்ராவ், வெளிநாடு தப்பிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் ஷா கூட்டாளி கிரண்ராவுக்கு சம்மன் : லுக்- அவுட் நோட்டீஸ் - அதிரடி நடவடிக்கை
x
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரன்வீர் ஷாவின் கூட்டாளியான கிரண்ராவ் வீட்டில், பழங்கால சிலைகள் பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில்,  அவருக்கு சம்மன் அனுப்ப, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, அவர் வெளிநாடு தப்பிவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும்  லுக் அவுட்  நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்