வள்ளியூரில் இருதரப்பு இடையே மோதல்- 8 பேர் மீது வழக்கு பதிவு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூட்டுறவு சங்கதேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது இரு தரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வள்ளியூரில் இருதரப்பு இடையே மோதல்- 8 பேர் மீது வழக்கு பதிவு
x
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூட்டுறவு சங்கதேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது இரு தரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்