இ-கிளப் : 1.80 கோடி புத்தகங்கள் அடங்கிய டிஜிட்டல் நூலக சேவை துவக்கம்

நாட்டிலேயே முதன்முதலாக 1 கோடியே 80 லட்சம் புத்தகங்கள் அடங்கிய டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தும் வகையில், இ- கிளப் விருதுநகரில் துவங்கப்பட்டுள்ளது.
இ-கிளப் : 1.80 கோடி புத்தகங்கள் அடங்கிய டிஜிட்டல் நூலக சேவை துவக்கம்
x
நாட்டிலேயே முதன்முதலாக 1 கோடியே 80 லட்சம் புத்தகங்கள் அடங்கிய டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தும் வகையில், இ- கிளப் விருதுநகரில் துவங்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஐ.ஐ.டி. கரக்பூர் இணைந்து செயல்படுத்தியுள்ள இந்த நூலகத்தை, எப்படி பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்