திருவண்ணாமலையில் மக்கள் மன்றம் - பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மக்கள் மன்றம் - பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து
x
நீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு, பெண் விடுதலையா...? சமூக சீர்கேடா...? என்ற  தலைப்பில், திருவண்ணாமலையில், மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் சாரு நிவேதிதா, நடிகைகள் ஸ்ரீபிரியா, ரஞ்சனி, ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன், வழக்கறிஞர் தமிழ்மணி, ஆதிலட்சுமி ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துகள், மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள், தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்