ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம்... எம்.ஐ.டி. மாணவர் குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு

ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம் பெற்ற அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. குழுவை நேரில் வரவழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாராட்டு தெரிவித்தார்.
ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம்... எம்.ஐ.டி. மாணவர் குழுவுக்கு முதலமைச்சர் பாராட்டு
x
* ஆளில்லா விமானத்தை இயக்கும் போட்டியில் 2வது இடம் பெற்ற அண்ணா பல்கலைக் கழக எம்.ஐ.டி. குழுவை நேரில் வரவழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஆளில்லா குட்டி விமான மருத்துவ எக்ஸ்பிரஸ் சவால் போட்டியில், இந்த குழு பங்கேற்று 2வது இடத்தை பெற்று சாதனை புரிந்தது. 

* இந்நிலையில், எம்.ஐ.டி. டீன் ராஜதுரை, பேராசிரியர்கள் ராஜேந்திரன், தாமரைச்செல்வி மற்றும் குழு உறுப்பினர்களை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த குழுவின் ஆலோசகராக, நடிகர் அஜித் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்