கடலூர் சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலை முயற்சி...
பதிவு : அக்டோபர் 05, 2018, 02:06 PM
கடலூர் மத்திய சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற வழக்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல், கடலூர் சிறையில் விசாரணை கைதியாக இருந்துவரும் முருகன் என்பவர், தனது உள்ளாடையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே சிறையில் கடந்த வார‌ம் மன்சூர் அலி என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37950 views

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10506 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

425 views

பிற செய்திகள்

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்

தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

4 views

ஊட்டியில் களைகட்டும் கோடை விழா

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வரும் நிலையில் அங்கு தற்போது கோடை விழா களைகட்டியுள்ளது.

12 views

அரசு கல்லுாரிகளில் அதிகரிக்கும் போலி ஆசிரியர்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ள அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

7 views

சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை

சென்னையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 views

குழந்தை மற்றும் கணவரை கொன்ற வழக்கு : தீபிகாவுக்கு உதவியாக இருந்த ஜெபராஜ் என்பவர் கைது

வேலூர் அருகே கணவர் மற்றும் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான பெண் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

251 views

பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகையை திருட முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் அமர்நாத் புதூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரிடம் பேசிய, வடமாநில இளைஞர் ஒருவர், தங்க நகை பழையதாக இருந்தால் அதை புதியது போல் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.