புழல் சிறையில் பிரியாணி...

புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியானதால் பரபரப்பு.
புழல் சிறையில் பிரியாணி...
x
* புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ வெளியானதால் பரபரப்பு.

* கைதிகள் அறையில் தொலைக்காட்சி, டைனிங் டேபிள் உள்ளிட்ட வசதிகள் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

* ஏற்கனவே கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 29-ம் தேதி, புழல் சிறையில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள வீடியோ சோதனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்