குருபகவான் கோயிலில் துணை முதலமைச்சர் சிறப்பு தரிசனம்
பதிவு : அக்டோபர் 05, 2018, 07:28 AM
மாற்றம் : அக்டோபர் 05, 2018, 07:30 AM
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயில் குரு பெயர்ச்சி விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மதுரை சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

4-ந் தேதி குருப்பெயர்ச்சி : திட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்

குரு பரிகார ஸ்தலங்களில் புகழ் பெற்று விளங்கும், தஞ்சாவூரை அடுத்துள்ள திட்டையில் குருபெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1062 views

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை

சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்

574 views

அதிமுக வழக்கு : முதலமைச்சர் மனு நிராகரிப்பு

அதிமுக சட்டவிதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

147 views

பிற செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் : கடலூரில் 900 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைப்பு

ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 425 கடைகளில் 900-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளன.

14 views

புழல் சிறை ஆய்வாளரை தாக்க கைதிகள் திட்டம் : அதிர்ச்சி தகவல்

புழல் சிறையில் பணிபுரியும் ஆய்வாளரை தாக்க, கைதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.

20 views

சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு - ராமதாஸ் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

11 views

"அறுவடை செய்த நெல்களை அரசு கொள்முதல் செய்யவில்லை" - விவசாயிகள் நூதன போராட்டம்

தஞ்சையில் அறுவடை செய்த குறுவை நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்னர் உரலில் நெல்லை கொட்டி இடித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

24 views

திட்டக்குடி : குழந்தையை கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

திட்டக்குடி அருகே இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

738 views

போதை பொருளுக்காக வடமாநில இளைஞர் அடித்து கொலை

சென்னையில், பட்டபகலில், போதை பொருள் கேட்டு வடமாநில இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

272 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.