ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - கொட்டும் மழையில் போராட்டம்

காரைக்குடி அருகே, கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரசாயன ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - கொட்டும் மழையில் போராட்டம்
x
* இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.  

* இது குறித்து 15 நாட்களுக்குள்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக  காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான  ராமசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்