நுண்ணுயிர் பாசன முறையின் மூலம் கரும்பு விளைச்சலில் சாதனை படைத்த விவசாயிகள்....

சேலம் மாவட்டத்தில் நுண்ணுயிர் பாசன முறையின் மூலம் கரும்பு விளைச்சலில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்.
நுண்ணுயிர் பாசன முறையின் மூலம் கரும்பு விளைச்சலில் சாதனை படைத்த விவசாயிகள்....
x
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சரியான மழைப் பொழிவு இல்லாத காரணத்தால் தமிழக அரசு நுண்ணுயிர் பாசன முறையை விவசாயிகளிடம் கொண்டு சென்றது. இதனால் 60 சதவீத தண்ணீர் தேவை குறைந்துள்ளதுடன் கரும்பு விளைச்சல் அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலரும் நுண்ணுயிர் பாசன முறைக்கு மாறி வருவதாகவும் அவர்கள் மகிழ்ச்சி  தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்