முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு...
x
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்