ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிலுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் முன்பு தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்
x
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிலுள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் முன்பு தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக நுழைவுவாயில் முன் அமர்ந்த காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்க நினைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்