பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேரணியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்