மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் : உருவ சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

x
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த  வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்