ரூ. 60 லட்சம் கேட்டு, பெண் தொழிலதிபருக்கு மிரட்டல்
பதிவு : அக்டோபர் 01, 2018, 10:29 PM
ரூ. 60 லட்சம் கேட்டு, பெண் தொழிலதிபருக்கு மிரட்டல்
சென்னை- அண்ணாசாலையில், ஹோட்டல் நடத்தி வரும் பெண் தொழிலதிபர் கிரண் வேளாகுபாடி என்பவரிடம் 60 லட்சம் ரூபாய் கேட்டு, செல்போனில் மிரட்டியதாக முன்னாள் ஊழியர் ரெண்டைசன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  கருப்பு பணம் வைத்திருப்பதாக வருமான வரித்துறையிடம் புகார் கொடுத்து விடுவதாக மிரட்டிய ரெண்டைசனை பிடித்த போலீசார், அவரது கூட்டாளைகளை பிடிக்க, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.