தகுதி நீக்க எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை

தகுதி நீக்க எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை : டி.வி., கம்ப்யூட்டரை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்
தகுதி நீக்க எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கொள்ளை
x
டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேலின்  அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை - பெரம்பூர் சர்மா நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பூட்டிக்கிடந்த இந்த அலுவலகத்துக்குள் கதவை உடைத்து, அங்கிருந்த டிவி, கம்ப்யூட்டர், மின்விசிறி போன்ற பொருட்களை மர்ம நபர்கள், கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்