மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
* திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

* மாணவி நந்தினி கடந்த 2016ஆம் ஆண்டு அவரது உடல் குறைபாட்டின் சதவீதம் அதிகமாக இருந்ததால் அவருக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை. 

* இதனை எதிர்த்து மாணவி அளித்த வழக்கில், மாணவிக்கு இடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

* இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு தொடர்ந்த  வழக்கில், நீட் தேர்விலிருந்து விலக்களித்து, கூடுதல் இடங்களை உருவாக்கி மாணவி நந்தினிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்