கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.
கரும்பு ஆலைகளில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
* சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.  இந்த ஆலைகள் மூலமாக தயாரிக்கப்படும் குண்டு வெல்லம் மற்றும் அச்சு வெல்லத்தை தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். 

* மழை வெள்ள பாதிப்பால் கேரள வியாபாரிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதால், கேரள வியாபாரிகள் வெல்ல மண்டிகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் அச்சு வெல்லத்தின் விலையும் அதிகரித்துள்ளது. விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்