காந்தி சிலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் காந்தியின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி சிலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் காந்தியின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறிய மேற்கூரைகள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே  மேற்கூரையை இடித்துவிட்டு புதிதாக கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்