45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்

திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்
x
திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 1972-73 ம் ஆண்டு SSLC பயின்ற பழைய மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர்  சந்தித்ததும், கட்டித்தழுவியும் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அதே பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள், நிதியுதவி வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்