எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நீண்டகாலம் ஆகி விட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் : நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நீண்டகாலம் ஆகி விட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குன்னூரில் நலவாழ்வு மைய திறப்பு விழாவில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிலம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் 
தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்