மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டபடி அமையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், நடைமுறை படி நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டபடி அமையும் என சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், நடைமுறை படி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Next Story