ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை

ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை - இரவில் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவு
ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை
x
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா  சென்ற பெண்ணை   ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தையடுத்து போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இரவு நேரங்களில் வாகனம் தேவைப்படுவோர் போலீசாரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்