சர்ஜிகல் ஸ்டிரைக் 2ஆம் ஆண்டு நிறைவு : மாணவர்களுக்கு போர்க்கருவிகள் கண்காட்சி

எம்.ஆர்.சி ராணுவ முகாம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, போரில் பயன்படுத்திய கருவிகளின் கண்காட்சி நடைபெற்றது
சர்ஜிகல் ஸ்டிரைக் 2ஆம் ஆண்டு நிறைவு : மாணவர்களுக்கு போர்க்கருவிகள் கண்காட்சி
x
குன்னூரில் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவையொட்டி எம்.ஆர்.சி ராணுவ முகாம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, போரில் பயன்படுத்திய கருவிகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியின் போது ராணுவ வீரர்கள், போர்க்கருவிகளை இயக்குவது குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்