இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.
இட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு
x
* திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர். 

* பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், இட்லி சாப்பிட்டு, தண்ணீர் கேட்டு கோஷங்களை எழுப்பினர். 

* பின்னர், சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசி எறிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, தா.பேட்டை கடைவீதியிலும் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்