விவசாயிகளை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரி - தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாயிகளை பார்த்து, பணத்திற்காக வரும் மோசடி பேர்வழிகள் என, வேளாண் இணை இயக்குனர் சொர்ண மாணிக்கம் பேசியதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரி - தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
x
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகளை பார்த்து, பணத்திற்காக வரும் மோசடி பேர்வழிகள் என, வேளாண் இணை இயக்குனர் சொர்ண மாணிக்கம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள்  சமாதானம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்