உச்சநீதிமன்ற தீர்ப்பு, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது - மதுரை ஆதீனம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது - மதுரை ஆதீனம்
x
உச்சநீதிமன்ற தீர்ப்பு பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கேரள அரசும், தேவசம் போர்டும் தீர்ப்பை ஏற்க வேண்டும், பெண்களை அனுமதித்தால் கோவிலின் புனித தன்மை கெடாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்