பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
x
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிக சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். தற்போது கோயிலில் பள்ளி காலாண்டு விடுமுறையை ஒட்டி, பக்தர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். 

கடலில் உற்சாகமாக புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சுவாமியை தரிசிக்க 5 மணி நேரத்திற்கும் மேலாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்