அப்பலோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதி

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பலோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதி
x
சிறுநீர்பாதை தொற்று காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில், நேற்றிரவு 11 மணியளவில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவமனையின் 4-ஆவது தளத்தில் உள்ள அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு, மருத்துவர்கள் அருண் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முடிந்து ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்