ஆதார் விவகாரம் : அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது தவறு - கமல்ஹாசன்

ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்து கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
ஆதார் விவகாரம் : அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது தவறு - கமல்ஹாசன்
x
* ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்து, கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'அடுத்தவர் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பது தவறு' என விமர்சனம் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்