"மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை" - ராஜாசெந்தூர்பாண்டியன்
ஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானவர்களிடம் குறுக்கு விசாரணை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story