வெள்ளைப்பூண்டு விலை கடும் வீழ்ச்சி - அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
வெள்ளைப்பூண்டு விலை கடும் வீழ்ச்சி - அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
x
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

* வரத்து அதிகரிப்பு  காரணமாக வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூபாய் 20 முதல் 70 வரை விற்பனை ஆனது. இது கடந்த வாரத்தை விட 20 ரூபாய் குறைவு ஆகும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

* எனவே அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்