3 வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடவேண்டும் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடவேண்டும் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
* பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

* இம்முடிவு அந்த வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரானது என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ள அன்புமணி,   மூன்று வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்