வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் - அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு

இந்த ஆண்டு புதிதாக பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் - அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு
x
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 தேதி முதல் அக்டோபர் 31 தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியில், மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தும் முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆண்டு புதிதாக பட்டியலில் பெயர் சேர்த்தவர்களுக்கு வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்