எண்ணூர் துறைமுகம் வந்தது, மலேசிய மணல்

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எண்ணூர் துறைமுகம் வந்தது, மலேசிய மணல்
x
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் 4 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்