டேக் வாண்டோ போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி

மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், டேக் வாண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை முயற்சி செய்தனர்.
டேக் வாண்டோ போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
x
மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்,  டேக் வாண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை முயற்சி செய்தனர். இப்பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள்
ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கிக் செய்தனர்.  இதற்கு முன் ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் 89 ஆயிரம் கிக்குகள் செய்ததே சாதனையாக இருந்தது.  இதனை அலங்காநல்லூர் அரசுப்பள்ளி மாணவர்கள் முறியடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்