"சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" - அமைச்சர் ஓஎஸ்.மணியன்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 06:50 PM
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் சொந்தத்தில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாகையில் மீன்வளம் பெருக வேண்டி வசந்த பூஜை விழா...

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலில் மீன்வளம் பெருகும் வகையில் பால், பலம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

30 views

நாகை : அமிர்தகடேஸ்வர் கோயிலில் துணை முதல்வர் சாமி தரிசனம்...

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோயிலில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்தார்.

93 views

ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

224 views

காவிரியில் வெள்ளம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...

மேட்டூர் அணை மீண்டும் முழுகொள்ளளவை எட்டியது...12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

72 views

பிற செய்திகள்

கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார் - சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு...

கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த‌தாக கூறப்படும் புகாரில் ஆயரை கைது செய்யாத‌தால், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

33 views

4 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக வழங்கிய நண்பர்கள்...

கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

21 views

பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்ததே தி.மு.க. தான் - தம்பிதுரை குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்ட வந்ததே தி.மு.க. தான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.

10 views

மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.பி. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடலில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது.

5 views

காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...

கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.

2 views

சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் - அமைச்சர் காமராஜ்...

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் காமராஜ்...

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.