தாய்க்கு அறிவுரை வழங்கிய புத்திசாலி குழந்தை..!

திருப்பூரை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பிரகாஷ் என்பவரின் குழந்தை ஸ்மித்திகா தனது தாய்க்கு அறிவுரை வழங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.
தாய்க்கு அறிவுரை வழங்கிய புத்திசாலி குழந்தை..!
x
கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற ஸ்மித்திகா கையோடு கொண்டு சென்ற பிஸ்கட்டை சாப்பிடாமல் திரும்ப எடுத்து வந்தது குறித்து கேட்டபோது இந்த அறிவுரையை வழங்கியதாக குழந்தையின் தாயார் பிரவீணா விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்