தமிழக - கேரள எல்லையில் மருத்துவர்கள் குழு எலிகாய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக செல்லும் பாதையில் மருத்துவர்கள் குழு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லையில் மருத்துவர்கள் குழு எலிகாய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு
x
கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்த தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் மூலம் தமிழகத்திற்கு எலிகாய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக எல்லை பகுதியில் மருத்துவர்கள் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இருமல், சளி உள்ள பயணிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சைகளும் பரிசோதனைகளும் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்